

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சண்முகரத்தினம் அம்மா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, மாணிக்கவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சுந்தரவல்லி தம்பதிகளின் மருமகளும்,
ஆயுள்வேத வைத்தியர் சிவசுப்பிரமணியம்(நாவற்குழி) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீபவன், கலாஸ்ரீ, ஸ்ரீபதி, ஸ்ரீறதி, ஸ்ரீறாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதறஞ்சனி, சிவாஜினி, தங்கரட்ணராஜா, பத்மசோதி, தயாநிதி, குமரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சீவன், வாஷோ(லண்டன்) சஞ்சுதா, றபஏல்(ஜேர்மனி), ஜெனனி சஜீவ், யஸ்வினி, விஷ்ணு, நிசோக், தாணியா, மதினேஷ், காயத்திரி, கார்த்திக், மயூரி, தட்ஜெனன், வைஷ்ணவி, அஷ்விந், அருண், அர்ச்சனா, நிர்ஷன்(கனடா) திவ்யா, சித்தார்த்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேத்தியும்,
வையந்தி, வினையன், சான், ஆதவ், ஆதித்தியா, ஆரியா , ஆரியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 09 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 10 Sep 2025 7:30 AM - 8:30 AM
- Wednesday, 10 Sep 2025 8:30 AM - 10:30 AM
- Wednesday, 10 Sep 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478088156
- Mobile : +19052060970
- Mobile : +14169023542
- Mobile : +14165659468
- Phone : +19052019437
- Mobile : +4915778962915