யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு ஈஞ்சடி, புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சத்தியேஸ்வரன் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஸ்தீபன்(தீபன்- கனடா), சர்மிலன்(குட்டான்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுபாஷினி(கனடா), திவ்வியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 May 2023 3:45 PM - 6:45 PM
Condolences to your family. RIP