

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaudreuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ராசையா அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலங்கம் செல்லம்மா(குருநாதர் கோவில்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராசையா ராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா, சுரேஸ், சுதர்ஜினி, ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகரட்ணம், நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, கனகசிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவனேஸ்வரி, பரமசிவம், காலஞ்சென்ற அன்னலக்சுமி ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற மதியாபரணம், மலர், காலஞ்சென்ற வெற்றிவேலு ஆகியோரின் அன்புச் சகலனும்,
பானு, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதுஜா, சனன், கிவிஷன், அக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கனேஸ், சின்ராசா, குஞ்சன், வபி(ஜேர்மனி), ராஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராயன்(பிரான்ஸ்), அப்பன்(பிரான்ஸ்), ரவி(இங்கிலாந்து), ராதி(இங்கிலாந்து), சந்திரி(இங்கிலாந்து), ரூபன்(பிரான்ஸ்), குமுதா(கனடா), சுபோ(இங்கிலாந்து), ரமேஸ்(இங்கிலாந்து), கனேஸ்(இங்கிலாந்து), நாதன்(இங்கிலாந்து), சுகந்தினி(இங்கிலாந்து), பாலினி(இங்கிலாந்து), சசி(ஜேர்மனி), லலி(ஜேர்மனி), மாலி, கபிலன்(ஜேர்மனி), அகி, சுசி ஆகியோரின் அன்பு முறை மாமாவும்,
காலஞ்சென்ற ராயன்(இத்தாலி), ரங்கன்(இங்கிலாந்து), மோகன்(இங்கிலாந்து), சாந்தி(சுவிஸ்), கண்ணன்(இத்தாலி), சுகந்தி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 15 Jan 2023 9:00 AM - 12:00 PM
- Sunday, 15 Jan 2023 12:30 PM