Clicky

ஜனனம் 11 JAN 1960
மரணம் 07 DEC 2024
திரு சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் (ராஜி)
வயது 64
திரு சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் 1960 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கனடாவின் குட்டி யாழ்பாணம் என்று அழைக்கப்பட்ட Wellesley & parliament பகுதியில் 80 பதுகளின் இறுதியிலிருந்து சென்ற வாரம் வரை இப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் வாழ்ந்து மறைந்த ராஜிக்கு தேடகம் நூல் நிலைய நண்பர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்
Write Tribute