

யாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் நாகமுத்து அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை தையலம்மா(தங்கச்சிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராசா, பத்மினிதேவி, தயாளதேவி, முருகானந்ததேவி, அருணகிரிநாதன், நகுலேஸ்வரன்(கனடா), யோகாம்பிகை(பிரான்ஸ்), சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, வள்ளியம்மை, பசுபதி, தவமணி, அன்னப்பிள்ளை, கண்மணி, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற குணரத்தினம்(சிம்பிலி), மகேஸ்வரி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திராதேவி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கணேசலிங்கம், யோகநாதன், விஜயராணி, பவானி(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருபாஸ்கர்(ஆசிரியர்), ருசாந்தினி, சர்மிலா(கிராம அலுவலர் ஸ்கந்தபுரம்), சகிலா, கிருபாகரன், சாந்தி, கண்ணன், கரன், வவா, மோகன், சாந்தி, காலஞ்சென்ற நிருபா- நிமலன், வனஜா, நிரோஜா, அனித்தா, காலஞ்சென்றவர்களான சுபா, சுரேஸ் மற்றும் மதி, அனுசா, அஜந்தன்(பிரான்ஸ்), மதன், றொசாந், நிசாந்தன்(கனடா), நிசாந்தினி(கனடா), சுஜீவன்(கனடா), சுஜீவா, சகானா(பிரான்ஸ்), குபேரன்(பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்), மஜிதா(ஆசிரியர் கிளி/மத்திய கல்லூரி), பயூரன்(பல்கலைகழகம் மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.