

யாழ். சுழிபுரம் கிழக்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் மாணிக்கம் அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா(பெத்தாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம்(அப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, நவரத்தினம், முத்துராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வகுமார், வீரகுமார், அருண்குமார், கந்தகுமாரன், ரவிக்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரஞ்சினி, ஜெகதீஸ்வரி, மதனிகா, ராதை, தாரணி, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சங்கவி, கெளசி(கல்யாணி), மதுஷா, அபிஷா, டினிஷா, அஞ்சித், அஞ்சனா, அபிஜித், கவின், ராகவி, மதுரோன், அதிரன், நேத்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details