

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bois-Colombes, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் குமாரதாசன் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவன் திருப்பாதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(அதிபர்- மல்லாகம் மகா வித்தியாலயம்) சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா(இன்சூரன்ஸ், அல்வாய்) சாரதாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி(பாபி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிசன், வருணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகானா அவர்களின் அன்பு மாமனாரும்,
உஷா(பிரான்ஸ்), பிரபா(பிரித்தானியா), சிவதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகதாஸ்(பிரித்தானியா), பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,
ரமணன்(பிரித்தானியா), பிரகாமி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெயக்குமார்(பிரான்ஸ்), வாமதேவன்(பிரித்தானியா), சுகந்தி(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரி, விமலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், குகனேஸ்வரன், சிவனேஸ்வரன்(இலங்கை), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிச்சாட், சோதியா, நிதர்சன், ஜனாத்தன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
ராகவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Mar 2025 1:00 PM - 3:30 PM
- Wednesday, 05 Mar 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447507448977
- Mobile : +447881204498
- Mobile : +447944715480
- Mobile : +33614679740
- Mobile : +94777915224
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Sivathasan Family