அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணகுமார்
(குமார்)
வயது 54
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணகுமார்
1967 -
2022
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasubramaniam Krishnakumar
1967 -
2022
என்னுடன் பலவருடங்கள் படித்த நண்பா உன் மரணம் அறிந்து கொஞ்சம் கலங்கித்தான் போனேன்,காரணம் எனக்கும் உன் வயதல்லவா?மனதை தேற்றிவிட்டு உனக்கு கண்ணீர் அஞ்சலியும் உன்னை இழந்து தவிப்போருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றேன்! வகுப்பு நண்பன் வவா தகவல் அறியத்தந்ததால் அவனுக்கும் நன்றி பாராட்டுகின்றேன்!
Write Tribute
அன்னாரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.🙏💐 Mr.Mrs. PushparajShyamala CANADA