Clicky

Obituary
Born 16 NOV 1941
Rest 30 OCT 2024
Mr Sivasubramaniam Balachandran (Bala)
An alumnus of Jaffna Central College and a graduate of the 1962 SLAF Batch
Age 82
Mr Sivasubramaniam Balachandran 1941 - 2024 Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Mr Sivasubramaniam Balachandran was Born in Jaffna, Sri Lanka and lived in New York, Toronto, Ottawa and passed away peacefully on the 30th October 2024 in Ottawa, Ontario.

He was the eldest son to the late Mr. Vythilingam Sivasubramaniam(Jaffna) and Kanmany Sivasubramaniam.

He was predeceased by his wife Puwanakanthi Balachandran.

He was the older brother to late Baskaran(Jaffna), Balendra Bala(Sydney), Baleswary(Toronto), Vaithianathan(London), Vigneswary(Toronto), Vasanthy(London) and Gowry(Jaffna).

He is survived by his children Arunprakash(Ottawa), Sugunaveni(Toronto), Madhanprakash(Florida), Bhairavi(Toronto) his Daughter in law Nithyakalyani (Ottawa) and his loving grandchildren Hamsaananthi, Buwan, Krishan, Ethan and Vivaan.

He was dearly loved and will be sorely missed.

This notice is provided for all family and friends.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Ottawa, Ontario ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவசுப்ரமணியம்(Jaffna) கண்மணி சிவசுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புவனகாந்தி பாலச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன்(Jaffna), பாலேந்திரபாலா(Sydney), பாலேஸ்வரி(Toronto), வைத்தியநாதன்(London), விக்னேஸ்வரி(Toronto), வசந்தி(London), கெளரி(Jaffna) ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும்,

அருண்பிரகாஷ்(Ottawa), சுகுணவேணி(Toronto), மதன்பிரகாஷ்(Florida), பைரவி(Toronto) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நித்யகல்யாணி(Ottawa) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹம்சானந்தி, புவன், கிரிஷான், ஈதண், விவான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Contacts

Home - Family