Clicky

பிறப்பு 31 DEC 1942
இறப்பு 02 SEP 2021
அமரர் சிவசுப்ரமணிய சிவாச்சாரியார்
முன்னாள் ஆலயகுரு- காரைநகர் துறைமுகம் பிள்ளையார் கோவில், பலகாடு ஶ்ரீ ராஜேஸ்வரி அம்மன் கோவில், வலந்தலை கண்ணகை அம்மன் கோவில், சிவகாமியம்மன் கோவில், சுழிபுரம் அய்யனார், பெரியதம்பிரான் கோவில்
வயது 78
அமரர் சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் 1942 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasubramania Sivachariyar
1942 - 2021

சிரித்த முகத்துடன் பவள மேனி உடன் எனது மோட்டார் சைக்கிளில் நீங்கள் கம்பீரமாக கலர் வேட்டி அணிந்து என்னுடன் கோவில் செல்லும் காட்சி இன்றும் என் மனதில். உங்கள் பிரிவு எத்தனையோ கண்டம் தாண்டி என்னை வாட்டி கொள்கிறது ஐயா. REST in peaceful. உங்கள் துணைவி உடன்.

Write Tribute

Tributes