Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 DEC 1917
இறப்பு 20 MAY 2011
அமரர் சிவஸ்ரீ அப்பாத்துரை ஐயர் இரத்தினசாமிக் குருக்கள்
வயது 93
அமரர் சிவஸ்ரீ அப்பாத்துரை ஐயர் இரத்தினசாமிக் குருக்கள் 1917 - 2011 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கானை அரசடி வைரவர் கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ அப்பாத்துரை ஐயர் இரத்தினசாமி குருக்கள் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமா? 

காலத்தின் கட்டளையோ- ஐயா
 இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
 உமை அன்றாடம் துதிக்கின்றோம்

 அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும் பாசத்துடன்
உறவாகும் உங்கள் அன்பையும்
 பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சொரிகின்றோம்...

எத்தனை தான் எமக்கிருந்தாலும்
 ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
 எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute