உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில் கைலாசபிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமலர் தங்கராஜா அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா(சின்னத்தம்பி, ஸ்தாபகர்- முருகன் மோட்டோர் ஸ்ரோர்ஸ், ஸ்ரான்லி) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி(மஞ்சு- அவுஸ்திரேலியா) அவர்களின் அருமை தாயாரும்,
சுஜிதரன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, புஸ்பம், சண்முகநாதன் மற்றும் நேசமலர்(கனடா), பரம்சோதிமலர்(கொழும்பு), ரோகினிதேவி(குருநாகல்), பரமநாதன்(அப்பு- உடுவில்), ஜெகநாதன்(ஆத்தை- கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், விமலநாயகி, சண்முகராஜா, ஜினதாசா, சரோஜினிதேவி மற்றும் சிவயோகநாதன், சத்தியலக்ஷ்மி(கனடா), துரைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்வராஜா, தர்மராஜா(கம்பஹா), விக்னராஜா(முருகன் மோட்டோஸ்), லிங்கராஜா(கனடா), பத்மராஜா(முருகன் மோட்டோஸ்) ஆகியோரின் அண்ணியும்,
மோகன்ராஜ்(கனடா), தயாவதி(கனடா), குகராஜ்(கனடா), பால்ராஜ்(கனடா), காலஞ்சென்ற மகிழ்ராஜ், நந்தினி(கனடா), சுரேன்(ஐக்கிய அமெரிக்கா), கண்ணன்(கனடா), விஷ்ணன்(கனடா), சுதாகரன்(கனடா), காயத்திரி(கொழும்பு), பிரியந்தினி(கனடா), நிலாந்தினி(கனடா), கஜேந்தினி(கொழும்பு) ஆகியோரின் சிறிய தாயாரும்,
சந்திரஜித்(குருநாகல்), முரளிதரன்(கனடா), ரமணன்(கனடா), சர்மிளா(கொழும்பு), பார்த்தீபன், மயூரி, யசிந்(கனடா), மிலானி(கனடா), சுராஜ், சங்க, ஜயந்தன், சஞ்சுதா, யதுர்சினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
வர்ணன்(கனடா), சாரங்கன்(கனடா), செந்தூரி(கனடா), சஞ்சீவன்(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் Mount Lavinia Cemetry இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.