Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 SEP 1935
இறப்பு 22 APR 2023
அமரர் சிவசோதி சிவசுப்ரமணியம்
வயது 87
அமரர் சிவசோதி சிவசுப்ரமணியம் 1935 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நல்லூர் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சிவசுப்ரமணியம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுதர்ஷன், சுகந்தன் மற்றும் சசிதரன், சுகந்தி, காலஞ்சென்ற ஜனார்தனன் மற்றும் சுகனியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலத்திரு, விமலினி, விஜயசக்தி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண், அபிராமி, ஸாயிமா, லாவண்யா, மயூரா, ஸ்டெபனி, ஸாமுவெல், அம்பரிஷன், ஹரிஹரன், விதூஷன், சாரங்கன், சஞ்ஜயன், யதூஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சமீரா, சமந்தா, டேவிட், அனபெல் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6 Greens Road,
Eynsham,
Oxfordshire
OX29 4NG

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அம்பரிஷன் - பேரன்
உதயகுமார் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices