யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சின்னத்தம்பி அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அமிர்தாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி, சக்திகுமரன், செந்திற்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவளகாந்தி, காலஞ்சென்றவர்களான கந்தையா, கந்தவனநாதன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருஞானசுந்தரலிங்கம், சுமங்கலா, அனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, கார்த்திகாயினி, கீர்த்தனா, அபிநயன், தர்ஷனா, சுஷ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளின் பின்பு அவுஸ்திரேலியா Melbourne ல் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Aka, ungal athma santhi adya irivani vendugurom. Sri Family