Clicky

தோற்றம் 03 NOV 1940
மறைவு 12 OCT 2023
திருமதி சிவசோதி சாம்பசிவம் (பெரியக்கா)
வயது 82
திருமதி சிவசோதி சாம்பசிவம் 1940 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nagarajah Srithanarajah 15 OCT 2023 Switzerland

எனது மாமியின் இழப்பால் நாம் மிகுந்த துயரடைந்தோம்.அன்னாரின் இழப்பால் துயருறும் எனது அண்ணிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஶ்ரீ சிவானந்தி குடும்பத்தினர் சுவிற்சர்லாந்து

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 14 Oct, 2023