Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1948
இறப்பு 08 NOV 2024
திருமதி சிவசோதி சற்குணம் 1948 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, லண்டன், கனடா Winnipeg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சற்குணம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைசிங்கம் சற்குணம்(அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷான் சற்குணம், டாசா சற்குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேசன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Sivasothy Satgunam was born in Alaveddy, Jaffna, Sri Lanka passed away on Friday, November 8, 2024.

She was the beloved daughter of the late Mr. and Mrs. Chelliah and beloved daughter-in-law of the late Mr and Mrs Thuraisingham.

She was the beloved wife of Thurasingham Satgunam, the loving mother of Shean Satgunam and Tasha Satgunam, the loving mother-in-law of Nathan Jardine, and grandmother of Sianna and Sahara Satgunam-Jardine.

All relatives, friends, and acquaintances are requested to request this announcement through RIPBOOK


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமாரன் துரைசிங்கம் - மைத்துனர்