வவுனியா நெடுங்கேணி மருதோடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நெதர்லாந்து Holland Leiden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் கெங்காதரம் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற சின்னையா, இராசம்மா(வவுனியா) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான திசைவீரசிங்கம், ஆனந்தராஜா, கனகரட்ணம், இராசரட்ணம் மற்றும் பரமேஸ்வரி(வவுனியா), கனகாம்பிகை(வவுனியா), விவேகானந்தம்(நோர்வே) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஷியாமினி, சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரமசிறி(கனடா), ஜெயராஜா(சுவிஸ்), சிவகங்காதேவி(வவுனியா), கலைமகள்(வவுனியா), ஜெயாம்பிகை(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
பிரபு, வாசுகி ஆகியோரின் மாமனாரும்,
அபினாஷ், அக்ஷய், அக்ஷரா, ஆதித்யா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்படும். நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் சதீஸை(Sathees) தொடர்பு கொள்ளவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Dec 2023 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details