2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசிங்கம் புஷ்பகாந்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 05-08-2024
இரண்டு வருடம் கடந்ததுவே
உன் பளிங்கு முகம் பார்க்காமல்
உன் பாசக் குரல் கேட்காமல்
உன் நினைவோடு நாம் வாழ்ந்து
இரண்டு வருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம்
பாடிமகிழ்ந்தோம் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Accept our sympathy. Krishnananda family