Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 JUN 1930
மறைவு 17 NOV 2009
அமரர் சிவாச்சார்ய திலகம் சிவஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் சுந்தரக்குருக்கள்
வயது 79
அமரர் சிவாச்சார்ய திலகம் சிவஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் சுந்தரக்குருக்கள் 1930 - 2009 India India
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

இந்தியாவை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ சு.சுந்தரக்குருக்கள் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:13/12/2023.

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று   
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு 14 முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்?
என்றும் உம் நினைவுகள் சுமந்து
உம் வழியில் உம் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: கணேஷன் ஐயர்-பிரான்ஸ்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices