கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivashanthini Vigneswaran
1975 -
2025
அன்னாரின் மறைவிற்கு வருந்துவதோடு, இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இக்கட்டான இந்த வேளையில் இப்படியான இழப்பைத் தாங்கக் கூடிய வல்லமையைக் குடும்பத்தினர்க்குத் தரவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம. ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Our deepest condolences to Vigneswaran family