Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1980
இறப்பு 01 JUN 2024
திரு சிவசங்கர் சிவசுப்பிரமணியம் (S P S மணியம்)
வயது 44
திரு சிவசங்கர் சிவசுப்பிரமணியம் 1980 - 2024 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கர் சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவதர்சினி, சிவகரன், சிவதீபன், சிவசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாருஷயன்(சுவிஸ்), சாஷித்தியன்(சுவிஸ்), அக்‌ஷயா(இலங்கை), அட்ஷரா(இலங்கை), அம்ஷணா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

வருணிகா(சுவிஸ்), தீப்ஷா(சுவிஸ்), தயினிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சஷிந்(பிரித்தானியா), திஷாந்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செல்வநாதன்(சுவிஸ்), திருச்செல்வம்(இலங்கை), செல்வலஷ்மி(சுவிஸ்), பிரியதர்சினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute