யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாந்தினி கேதீஸ்வரன் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீவரத்தினம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேதீஸ்வரன்(கலகலப்பு தீசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, அனுராகவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வினாயகமூர்த்தி, அன்னபூரணம்(கனடா), துரைராஜா, காலஞ்சென்ற செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா, மகேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் பெறாமகளும்,
ஜெயலக்சுமி, ஜெயக்குமாரி, வனஜா, பவகோபிதன், டக்சிகா(கனடா), சறோஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலமோகன், நிமல்ராஜ், விபுலன், கவிதா, துஷ்யந்தன்(கனடா), குலேந்திரராஜா(இலங்கை), ரதிதேவி- நாகராஜா(இலங்கை), பாக்கியலக்சுமி- பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வலக்சுமி- குலேந்திரராஜா(இலங்கை), விக்னேஸ்வரன்(கண்ணா)- யசோதா, சாந்தலக்சுமி- சாம் குமார்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியலக்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா, விமலராணி, வசந்தராஜா, துஷி, துஷ்யந்தன், உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், இராசேந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிராமி, மிதுலன், நிசாந், சஞ்ஜீவன், அபினா, பிரவீனா, நிலூஷன், பானுஷன், ஜெனுஷன், அயீஷா, கௌதம், ஹரிசன், சங்கவி, லக்சன், கோபிசாந், திசோபிகா, அனுஷியன் ஆகியோரின் அருமைப் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.