Clicky

தோற்றம் 26 MAY 1977
மறைவு 08 JAN 2022
அமரர் சிவசண்முகக்குருக்கள் சிவகுமாரி (சிவா)
வயது 44
அமரர் சிவசண்முகக்குருக்கள் சிவகுமாரி 1977 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
26 MAY, 1977
Death
08 JAN, 2022
Late Sivasanmugakurukkal Sivakumari
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். நாகம்மை பூசைகள் நயம்பட நலகிடும் புன்னகை புண்ணியன் சிவா ஐயா.. அவர்தம் ஆருயிரின் தாரகை..அம்மை சிவதா. தரணி மறந்து சிவனடி கண்டார்.. நல்லோர் வாழ்வு அல்லல் படுகையில் ஆண்டவனும் கை சலித்தால்.. யாமென் செய்கோம்.. இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute