Clicky

தோற்றம் 26 MAY 1977
மறைவு 08 JAN 2022
அமரர் சிவசண்முகக்குருக்கள் சிவகுமாரி (சிவா)
வயது 44
அமரர் சிவசண்முகக்குருக்கள் சிவகுமாரி 1977 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Manoraahavan 11 JAN 2022 Netherlands

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சிவா ஐயா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி. கு. மனோராகவன் - நெதர்லாந்து