

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Deuil - Montmagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரநாதன் சின்னத்துரை அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தநாயகி, புவனேஸ்வரி, சிவமோகன், சிவனேஸ்வரி, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவரூபி, ஜீவரூபி, மீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபினா, றெயினா, சுவேதா, சுமித்தா, அஜய், நிலா, லெனி, லியானா, சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 07 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 09 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 10 Mar 2025 9:00 AM - 11:30 AM
- Monday, 10 Mar 2025 12:15 PM - 1:15 PM