
யாழ். சண்டிலிப்பாய் சீரனி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பரமசிவம் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயனன்(அமுதன்- பிரான்ஸ்), உதயசீலன்(உதயன்), மாவீரர் வெண்ணிலா(முரசுமோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்பலம், சிவராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரட்சனா, ராதயன், கயல்விழி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்