Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1952
இறப்பு 10 MAR 2026
திரு சிவசம்பு பாஸ்கரநாதன்
ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை சாரதி
வயது 73
திரு சிவசம்பு பாஸ்கரநாதன் 1952 - 2026 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் சாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பாஸ்கரநாதன் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன்(கனடா), காயத்திரி(கனடா), பிரமிளா(மன்னார்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதாகரன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தஸ்மிகா(கனடா), ஹஸ்மிஜன்(கனடா), வின்சிகா(மன்னார்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2026 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மன்னார் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

வீட்டு முகவரி:
வேளான்கன்னி வீதி,
சாவற்காடு, மன்னார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஐங்கரன் - மகன்
காயத்திரி - மகள்
பிரமிளா - மகள்

Photos

Notices