

-
19 SEP 1958 - 30 APR 2020 (61 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் குட்விலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு யோகநாதன் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையாபிள்ளை மற்றும் ஜோதிமணிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்பாரதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிசங்கர், சரண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம்(சுவிஸ்), குமரகுரு(பிரான்ஸ்), பரஞ்சோதி(கனடா), சுந்தரகுசாம்பிகை(அம்பிகா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமணி(சுவிஸ்), தயானி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), மங்கைமீனாள்(இந்தியா), லதா(இந்தியா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ராதாகிருஸ்னன்(இந்தியா), காலஞ்சென்ற நாராயணன்(இந்தியா), பாரதி(ராஜா- இந்தியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அரிகரன், அஜந்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹரினி, ஹரிசரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிந்துஜா, குமணன், யாகவி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குடும்ப உறுப்பினருடன் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
