யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு இராஜதுரை அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகனின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(விந்தன்-கனடா), வாசுகி(சுகி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதிகா(கனடா), சிவரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், சண்முகலிங்கம்(பிரித்தானியா), பரமேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற தருமராசா, கனகராசா(கனடா), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருணன்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இல.165, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
முடமாவடி,
யாழ்ப்பாணம்.
Remembering his wonderful gentle soul will forever remain in our hearts RIP