யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு நமசிவாயம் அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு மங்களாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலஷ்சன், ஷர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அனுகீஷ், அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
Mobile :+94770405120