Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1937
இறப்பு 18 JUL 2019
அமரர் சிவசம்பு நாகம்மா (புஸ்பம்)
Kaka Stores - உரிமையாளர்
வயது 82
அமரர் சிவசம்பு நாகம்மா 1937 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு நாகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை

வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா

ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான்
கரைய எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதேகூடிய

உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன் தேடியல்லோ
திரிகின்றார்என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்