
யாழ். கப்பனைவளவு வீமன்காமம் வடக்கு தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சர்வேஸ்வரன் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான புலோலி தெற்கைச் சேர்ந்த சோமசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மலர்மகள்(மாலா- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலன்(பிரான்ஸ்), ஷாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவனேஸ்வரன், பரமேஸ்வரன், சிவனேஸ்வரி, சகுந்தலேஸ்வரி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், புவனேஸ்வரன், சகுந்தலேஸ்வரன், வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கனகநாயகி, வசந்தனி, வாமதேவன், காலஞ்சென்ற புவனநாதன், ஜெயாநந்தன், சுகந்தி, விஜித்தா, இராஜேஸ்வரி, மோகனகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Jan 2023 11:00 AM - 1:00 PM
- Wednesday, 18 Jan 2023 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details