2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிமுத்து சிவரட்ணம்
வயது 86
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து சிவரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம்
உங்கள் நினைவினிலே
உங்களை போல் ஆற்றுவார்
யாருமின்றி தவிக்கின்றோம்
நாமிங்கு ஓடி வாருங்கள்
அன்பு அப்பா ....
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிரபாகரன் மகன் (ராசன் - கனடா)