அமரர் சீவரட்ணம் சுந்தரவேல்
Postmaster Regional accountant office
வயது 54
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது பெறா மகள் தாரனியின் கணவர் சுந்தரவேல் அவர்களுடைய இறப்பு செய்தியை கேட்டு.
கவலைஅடைகிறோம் அன்னாரின் ஆண்மா
சாந்திஅடைய எனது குடும்பத்தாருடன் பிராத்திக்கிறோம்.
இப்படிக்கு
சித்தப்பா,சித்தி,தங்கைகள்
🙏. 🙏. 🙏
ஓம்சாந்தி,ஓம்சாந்தி,ஓம்சாந்தி.
Write Tribute
May you rest in love and peace