அமரர் சீவரட்ணம் சுந்தரவேல்
Postmaster Regional accountant office
வயது 54
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணன் சுந்தரவேல் ஒரு நல்ல மனிதர். அவர் எங்களுடன் இல்லை என்பதை ஏற்க என்னால் முடியவில்லை. அண்ணனின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சோமஸ்கந்தரின் பாதங்களில் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி
Write Tribute
May you rest in love and peace