Clicky

தோற்றம் 07 AUG 1968
மறைவு 15 JUL 2023
அமரர் சீவரட்ணம் சுந்தரவேல்
Postmaster Regional accountant office
வயது 54
அமரர் சீவரட்ணம் சுந்தரவேல் 1968 - 2023 இடைக்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaratnam Suntharavel
1968 - 2023

எதிர்பார்க்காத மரண அறிவித்தலை பார்த்து அதிர்ந்தே விட்டேன். நான் முதல் முதல் தூக்கி விளையாடிய இடைக்காட்டு பெரிய அண்ணா, மச்சாளின் மகன் தான் முருகவேல், சுந்தரவேலின் அண்ணா. என்றாலும் நாட்டின் நிலைமை, வெளியே வேலை போன்ற காரணங்களால் சுந்தரவேலை நேரடியாக வளர்ந்த பின் சந்திக்கவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நானும், கந்தையா கனகம்மா குடும்பத்தாரும் பிரார்த்திக்கிறோம்! அப்பன் சித்தப்பா , அத்தியடி, யாழ்ப்பாணம் & இங்கிலாந்து

Tribute by
Kandiah Thillaivinayagalingam [Appan]
uncle /Siththappa
Athiady, Jaffna & England
Write Tribute