Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1932
இறப்பு 15 OCT 2009
அமரர் சிவரத்தினம் செல்வரத்தினம்
வயது 77
அமரர் சிவரத்தினம் செல்வரத்தினம் 1932 - 2009 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவரத்தினம் செல்வரத்தினம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.  

15 ஆண்டுகள் உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு

பாசத்தைப் பொழிந்து
பண்பினை ஊட்டி பார்
போற்ற எமை வளர்த்தீர்கள் அப்பா
என்ற வலிமையை நீங்கள்
இல்லாத காலங்கள் எமக்கு
உணர்த்துகின்றன

இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!

தகவல்: வேலும்மயிலும் குடும்பம், சுந்தரவேல் குடும்பம், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices