யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கட்டுவன், ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா யோகேஸ்வரி அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, அன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூதத்தம்பி, லச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மதியழகி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, இராசலச்சுமி, காலஞ்சென்ற அன்னலச்சுமி, மகாலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசையா, கனேசமூர்த்தி, பரமலிங்கம், கோபாலப்பிள்ளை, விஸ்வரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யமுனா, மாலினி, சதீஸ், கங்காதரன், ஸ்ரீதரன், காலஞ்சென்ற விஜிதா, சாந்தினி, பாலினி, இந்திரா, சுரேஸ், ரமேஸ், காலஞ்சென்ற குனேஸ் மற்றும் ரகு, றேனு, சுபாஜினி, சுதன், பகீரதன், பத்மினி, பாஸ்கரன், காந்தன், ஸ்ரீ, கரன், பகிரதனி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
சிவபாதசுந்தரம், இந்திரகுமார், உமா, கேமா, காலஞ்சென்ற சத்தியசீலன், சவுந்திரலிங்கம், விஜி, அமுதா, ரசிகாந்தன், யசோ, ரதி, தயாளன், சுதா, மதினி, நாதன், உஷா, தாமினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Siththy, Anyone can be forgotten but not you who chose a life of selflessness and generosity. Rest in peace!