
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Plaisir ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா வசந்தராணி அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந்தி(பிரான்ஸ்), பிரவீணன்(பிரான்ஸ்), வானுசன்(பிரான்ஸ்), கௌசிகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இன்பமலர் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
தங்கராசா புவனாம்பிகை, காலஞ்சென்ற தம்பிரத்தினம், செல்வமணி தம்பதிகளின் அன்பு சம்மந்தியும்,
தனுசன்(பிரான்ஸ்), தனுசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலான்(பிரான்ஸ்), ஓவியா(பிரான்ஸ்), நிமிசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
யோகராசா, துரைராஜா, காலஞ்சென்ற தவமலர், தவராஜா, இராசாத்தி, வேல்ராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 25 Oct 2022 2:30 PM - 8:00 PM
- Wednesday, 26 Oct 2022 9:00 AM - 8:00 PM
- Thursday, 27 Oct 2022 9:30 AM - 11:30 AM
- Thursday, 27 Oct 2022 1:30 PM - 2:30 PM
- Thursday, 27 Oct 2022 2:30 PM