பாலா அண்ணை உங்களின் மறைவு எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது சென்ற மாதம் இதே தேதி உங்களுடன் அன்பாக உறவாடி வந்தேன். இன்று சித்திரைபௌர்ணமி இறைபதம் சேர்ந்துவிட்டீர்கள் .இன்னும் நீங்கள் எம்மனதில் இருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறோம்
அன்புடன் தம்பி லிங்கம் குடும்பத்தினர் சுவிஸ்