யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா, இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிவராசா அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இராமநாதபுரத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சி(கனடா), காலஞ்சென்ற ரஜினி, பிரதீபா(கனடா), கவிதா(கனடா), றஜீபன்(கனடா), லக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற சுந்தரராஜா, செல்வராசா(பிரான்ஸ்), மல்லிகாதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா), நிர்மலாதேவி(பிரான்ஸ்), சந்திரசேகரன்(பிரான்ஸ்), சறோஜாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈசன்(கனடா), லிபிகரன்(கனடா), ஜெகன்(கனடா), அனுசியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், சொர்னாம்பிகை(பிரான்ஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை), மோகன்(கனடா), சிவதாசன்(பிரான்ஸ்), பாலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோர், சஸ்வின், பிரவின், விஷ்ணு, ஹரி, கிஷானி, அபிராமி, ஷாரணி, கிருஷ்ணவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 04:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.