
அமரர் சிவராணி கனகசபை
(பேபி)
வயது 85
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivarani Kanagasabai
1935 -
2021

மனைவியின் சகோதரியின் மணவழி மாமியார் ஆயினும் எம் குடும்பத்தோடு மிக அன்போடு பழகிய ஒருவர்! இனிமையான பேச்சு இது..... இவரது இயற்கை! இன்று இவ்வாழ்வை நீத்து இறையடி சேர்ந்தார்! இறையடி நீழலிலே இன்பமே பெறுக! ஓம் சாந்தி! எல்லோரும் அமைதி பெறக! இராஜமனோகரன் குடும்பத்தினர்

Write Tribute