Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1951
இறப்பு 04 SEP 2025
திரு சிவராமன் சிவகுமார்
Former Inspector of Police and Old Boy of Jaffna Hindu College
வயது 74
திரு சிவராமன் சிவகுமார் 1951 - 2025 காரைநகர் வலந்தலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Ilford Gants Hills ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமன் சிவகுமார் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராமன்(Lever Brothers), அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr.கைலாசபிள்ளை, வடிவாம்பிகை(பண்ணாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவான், சுரேன், பவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூலியா, சர்மினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரோஜினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், Dr.ஸ்ரீரஞ்சன், சந்திரமோகன், பராபரி, ஹரிகரன் மற்றும் உமா, கெளரி, மைதிலி, ரோகினி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Beau, Remy, Roshanth, Thara ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Sivaraman Sivakumar was born in Valanthalai, Karainagar and lived in Colombo, and Gants Hill, London, UK passed away peacefully on 04 September 2025.

He is the beloved son of late Sivaraman (Lever Brothers)and Amaravathy and loving son-in-law of late Dr Kailasapillai and Vadivambigai of Pannagam.

Beloved husband of Ragini.

Ever loving father of Shivan, Suren and Bawen.

Loving father-in-law of Julia and Sarmine.

Kind and loving brother of Sarojini.

Loving brother-in-law of late Rajasingham, late Dr Sri Ranjan, late Chandramohan, late Parapari, late Hariharan and Uma, Gowri, Maithili, Rohini and Rathie.

Affectionate grandfather of Beau, Remy, Roshanth and Thara. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராகினி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices