Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1951
இறப்பு 11 JUL 2022
அமரர் சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை
வயது 71
அமரர் சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை 1951 - 2022 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:30/06/2023.

ஆண்டொன்று ஆனபோதும்
ஆறவில்லை எம் துயரம்
இறைவனடி சேர்ந்துவிட்ட
உம் நினைவு நாளில்
பொங்கி வரும் அலை போன்று
கண்ணீர் பொங்கி வர
இருண்டு விட்ட வானம் போல
இதயம் இருண்டு விட்டதையா!!!

காலங்கள் உருண்டோடி
 ஓராண்டைக் கடந்தாலும்
 நெஞ்சம் மறக்குதில்லையே- உங்கள்
நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குவதில்லையே
 உங்கள் ஒளிமுகம் தோன்றுவதால்!

நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை
நெஞ்சம் மறக்குதில்லை!  

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், அன்னதானமும் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று குப்பிளான் கேணியடி வைரவர் கோயிலில் நடைபெறும். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 12 Jul, 2022