Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 APR 1955
மறைவு 25 AUG 2021
அமரர் சிவராமலிங்கம் தர்மபாலன் (டிம்மி)
வயது 66
அமரர் சிவராமலிங்கம் தர்மபாலன் 1955 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் தர்மபாலன் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராமலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, தேவாமிர்தம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

வரச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தநடராசன், காலஞ்சென்ற சிவானந்தன், அருட்செல்வி, தவச்செல்வி, ரதிமதி, செந்தில்மதி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அற்புதம், விமலேஸ்வரி, ஆறுமுகதாசன், ஆறுமுகம், காலஞ்சென்றவர்களான முருகநாதன், காலஞ்சென்ற கிருபாகரன், சண்முகராசன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மச்சானும்,

தனராஜ், சோபனா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வேனுகான் அவர்களின் அன்பு மருமகனும்,

அம்பிகைபாலன், ரவீந்திரன், மனோகரன், தங்கேஸ்வரன், திருநாமராசாத்தியம்மா, கலைச்செல்வி, கலையரசி ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி, சூரியகாந்தி, வசந்தா, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இருசெயலிங்கம், கருணானந்தகுமாரன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

திவேனுகா, கனிரத்னா, கவிரத்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தநடராசன் - சகோதரன்
ஆறுமுகதாசன் - மைத்துனர்
விமலேஸ்வரி - மைத்துனி
ஆறுமுகம் - மைத்துனர்
ரதிமதி - சகோதரி
செந்தில்மதி - சகோதரி
வரச்செல்வி - மனைவி
நகுலேஸ்வரி - சகோதரி
சிவனேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute