Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAR 1943
இறைவன் அடியில் 01 FEB 2023
திரு சிவராமலிங்கம் நாகேஸ்வரன் (ஈஸ்வரன்)
சட்டத்தரணி
வயது 79
திரு சிவராமலிங்கம் நாகேஸ்வரன் 1943 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் இராதா (சுகிர்தம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி(நீலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகணேஷன், பிரியந்தி, ஜெயசதீஷன்(ஜெய் ஆகாஷ்), ஜெயரஜிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹேமா, சதானந்தன், நிஷா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், தில்லைஈஸ்வரன் மற்றும் புவனேஸ்வரி(மீனா), தனேஸ்வரி (தனம்), இராஜேஸ்வரன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா(கனடா), காலஞ்சென்ற குகானந்தன் மற்றும் ஜோகவதி(ஜோதி), கிருஷ்ணானந்தராஜா(ராஜ்), உமாதேவி(உமா) மற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசரட்ணம், கமலாதேவி, மற்றும் சிவசுப்பிரமணியம், இரட்னேஸ்வரி(ஈசு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகராசா, நாகேஸ்வரி, மற்றும் மனோகரன், சிவபுஷ்பம் ஆகியோரின் சகலனும்,

Prabu, Byran, Dharanee, Darsainee, Shareka, Akshay, Anussh, Aiswariyaa, Saiesha, Kishon, Diyanee, Shaneyna, Arya, Saira ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

Live Streaming link: Click Here
Username: tinu2979
Password: 776561

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences to Sivaramalingam family. From Sangarasivam Family (Cousins)

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 02 Mar, 2023