-
14 MAY 1941 - 29 DEC 2019 (78 age)
-
பிறந்த இடம் : Nallure, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். நல்லூர் 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜேஸ்வரி கணேசன் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியர் வைரவநாதன், சிவகாமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சிவசிதம்பரநாதன்(புத்தூர்), சிவபாதசுந்தரம்(கனடா), சிவஞானசுந்தரம்(கொழும்பு), சிவகுருநாதன்(யாழ்ப்பாணம்), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருமதி. நாகேஸ்வரி பிரமானந்த, தியாகராஜா, திருமதி. தனலட்சுமி சண்முகராஜா மற்றும் லோகநாதன்(கொழும்பு), தில்லைநாதன்(கொழும்பு), பரமேஸ்வரி(வவுனியா), ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்(அமெரிக்கா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
திருமதி. ருக்ஷா சுவர்ணராஜா(முகாமையாளர் NHDA வவுனியா), லாஈஷா கோவிதன்(லண்டன்), ரேணுகா வசந்தன்(கொழும்பு) ஆகியோரின் அருமை தாயாரும்,
சுவர்ணராஜா(பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி), கோவிதன்(லண்டன்), வசந்தன்(General Manager, X-ONT Software) ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஷரூபி, கிரிஷான், ஷஜீத், தர்ஷகா, சஷினி மற்றும் துஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிஷானா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு காலை 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.