Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1926
இறப்பு 17 MAY 2020
அமரர் சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை
வயது 94
அமரர் சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை 1926 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.  ஈச்சமோட்டை,  சாவகச்சேரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசுவாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சிவபாலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுலோசனா, சிவநங்கை(கீத்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, சிவசோதி மற்றும் சிவாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஞானசேகரன்(ஞானா), துஷ்யந்தன்(துசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாணுகா, கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனியவீரன், இதயவீரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்