Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1937
இறப்பு 25 AUG 2021
அமரர் சிவபாலரட்ணம் சிவராஜரட்ணம்
வயது 83
அமரர் சிவபாலரட்ணம் சிவராஜரட்ணம் 1937 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கோவில்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாலரட்ணம் சிவராஜரட்ணம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுலோசனா, சிவநங்கை(கீத்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானசேகரன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தாணுகா, கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இனியவீரன், இதயவீரா ஆகியோரின் அருமைப் பூட்டியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுலோசனா - மகள்
சிவநங்கை - மகள்
ஞானசேகரன் - மருமகன்
துஷ்யந்தன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices