மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்லூரி வீதி காங்கேசன்துறை, டுபாய் மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா தவமலர் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவந்தன், சிவகீர்த்தன் மற்றும் சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரி மற்றும் செந்தூரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாலன்(அப்பு), சிவசண்முகன்(செல்வன்), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், சிவரூபி, சிவரதி, சுகுணா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வருண், அர்ஜுன், காயத்திரி, வேணுஜன் , வேதிகா, யதூசன், தக் ஷான், ஜஷிகா, சுஜன் ஆகியோரின் மாமியும்,
ஷாம்பவி, சிவயுகன், சிவவியன் மற்றும் மைதிலி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சிவராஜா(கணவர்): +14374341486
சிவயோகன்(சகோதரன்): +4799540139 (WhatsApp)
நிகழ்வுகள்
- Sunday, 01 Nov 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 02 Nov 2026 8:00 AM - 11:00 AM
- Monday, 02 Nov 2026 11:15 AM - 12:00 PM